$ 0 0 அறிமுக இயக்குநர் கே.துரை வசந்த் இயக்கியுள்ள படம் உன்னை பாக்காமலே. இதில் ஹீரோவாக அருண் ஹாசன், ஹீரோயின்களாக சுகன்யா, செளந்தர்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். வில்லனாக ரகுமான்கான். சமூக சேவகர் எஸ்.எம்.முருகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ...