$ 0 0 சமீபத்தில் வெளியான ‘தோனி கபடி குழு’ படத்தில் வில்லனாக நடித்து, ரசிகர்களை ஈர்த்தவர் விஜித் சரவணன். முதல் பட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.‘‘சொந்த ஊர் சேலம். அப்பா, அம்மா, மனைவி, அண்ணன், தங்கை ...