$ 0 0 மகேந்திரன், அன்பு மயில்சாமி நடிக்கும் படம் சிதம்பரம் ரயில்வே கேட். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் இயக்குநர் சிவபாவலன். அவரிடம் பேசினோம். டைட்டிலே வித்தியாசமா இருக்கே.. ...