$ 0 0 தமிழில் உருவாகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதே படம் தெலுங்கில், ‘தட் ஈஸ் மகாலட்சுமி’ பெயரில் உருவாகிறது. இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. ...