$ 0 0 விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரிச்சி, இவன் தந்திரன், காற்று வெளியிடை படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர், அந்த மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிங்க் ...