$ 0 0 ஹீரோக்களுடன் நான்கு பாடல், காதல் காட்சிகளில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வந்த ஹன்சிகா தற்போது ஒருமுடிவோடு களம் இறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் மஹா படத்துக்காக சாமியார் வேடத்தில் கஞ்சா புகைப்பதுபோல் போஸ் அளித்திருந்தார். ...