![]()
எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் டிசையர் சொசைட்டி அமைப்பிற்கு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சமந்தா சென்றார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துக்கு பதிலாக கிறிஸ்துமஸ் தேவதைபோல் சென்றார் நடிகை சமந்தா. அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியதுடன் ...