$ 0 0 சேவை வரி கட்டவில்லை எனக் கூறி, மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகளை ஐதராபாத் ஜிஎஸ்டி ஆணையரகம் முடக்கியது. 2007-2008ம் ஆண்டில் சினிமா, விளம்பரங்களில் நடித்ததில் சேவை வரியாக ரூ.18.50 லட்சத்தை மகேஷ்பாபு கட்ட வேண்டும். ...