$ 0 0 தனது நீண்ட நாள் காதலனும், பைலட்டுமான விகாஷ் வாசு என்பவரை கடந்த ஆண்டு திடீரென்று திருமணம் செய்துகொண்டார், சுப்ரமணியபுரம் சுவாதி. பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தோனேஷியாவில் குடியேறிய அவர், சமீபத்தில் அளித்துள்ள பேட்டி: ...