$ 0 0 டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் சார்பில் வி.வினோத் குமார் தயாரிக்கும் படம் என்னமோ நடக்குது. விஜய் வசந்த், மகிமா, பிரபு, ரகுமான் நடிக்கிறார்கள். ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரேம்ஜி அமரன் இசை. ராஜபாண்டி இயக்கி உள்ளார். ...