0 0 அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஹாசினி. இப்போது, நந்தா ஜோடியாக கதம் கதம், குதிரைக்கொம்பு, அரூபம் படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது பெயரை ஷாரிகா என்று மாற்றி உள்ளார். ...