$ 0 0 மீடியா மாஸ்டர்ஸ் சார்பில் எஸ்.ஜே. எட்வர்ட் ராஜ் தயாரிக்கும் படம், தவமின்றி கிடைத்த வரமே. புதுமுகங்கள் சிவபிரதீப், சுனுலட்சுமி, அமிதா, லிவிங்ஸ்டன் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் இயக்குனர் பிரபு சாலமன் நடிக்கிறார். ஒளிப்பதிவு, அருண். ...