உடையை வைத்து என்னை விமர்சிக்கிறார்கள்: ஹனிரோஸ் வேதனை
ஐதராபாத்: தமிழில், முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஹனிரோஸ். இவர், மலையாள நடிகை தெலுங்கில் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக ‘வீர சிம்ஹா...
View Articleஐபிஎல் போட்டியில் தோனியின் தமிழ் படக்குழு
சென்னை: எம். எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது முதல் தமிழ் திரைப்படமாக ‘எல். ஜி. எம்’எனும் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த ...
View Articleஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாளில் ரிலீசாகும் படம்
சென்னை: ஒரே நாளில் படப்பிடிப்பு நடத்தி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து, அடுத்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய ‘பிதா’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் 7ம் தேதி காலை படப்பிடிப்பு தொடங்குகிறது....
View Articleஜூனியர் என்டிஆருக்கு வில்லனா?.. சைப் அலிகான் கோபம்
மும்பை: ஜூனியர் என்டிஆர் படத்தில் வில்லனாக நடிப்பது பற்றி கேட்டதற்கு பாலிவுட் நடிகர் சைப் அலிகான் கோபம் அடைந்தார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்துக்கு இன்னும் தலைப்பு...
View Articleபாடகி ரமணியம்மாள் மரணம்
சென்னை: பின்னணி பாடகி ரமணியம்மாள் (69) வயது மூப்பால் காலமானார். ரமணியம்மாள் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இவரது பாடும் திறமை வெகு காலத்துக்கு பிறகே உலகத்துக்கு ...
View Articleஅருண் விஜய் படம் 2 பாகமாக உருவாகிறது
சென்னை: அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே’ - மிஷன் சாப்டர் 1. இந்த படம் இரண்டு பாகமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இப்போது ...
View Articleபாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் ஜூனியர் என்டிஆர்
மும்பை: வார் 2 படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் ஜூனியர் என்டிஆர். பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த், வார் படத்தை இயக்கி இருந்தார். அதில் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராப் நடித்திருந்தனர். ...
View Article‘அரணம்’ படத்தை இயக்கி ஹீரோவாகும் பாடலாசிரியர் பிரியன்
சென்னை: தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ள பிரியன், தற்போது ஹீரோவாக நடித்து இயக்குனராக அறிமுகமாகும் ஹாரர் கலந்த கிரைம் திரில்லர் படம், ‘அரணம்’. தமிழ்த்திரைக்கூடம் தயாரிக்கும் இப்படத்தில்...
View Articleஒரே பாடலில் சல்மானுடன் ராம்சரண்
மும்பை: சல்மான் கான் படத்தில் ஒரு பாடலுக்கு ராம்சரண் டான்ஸ் ஆடியிருக்கிறார். அஜித், தமன்னா நடித்த படம் வீரம். இந்த படத்தை இந்தியில் கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்ற பெயரில் ...
View Articleபூர்ணாவுக்கு ஆண் குழந்தை
துபாய்: ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூர்ணா. ‘தகராறு’, ‘காப்பான்’, ‘சவரக்கத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். திடீரென துபாய் தொழில் அதிபர் ஆசிப் அலி...
View Articleரூ200 கோடி மோசடி வழக்கு: ஜாக்குலின் கோர்ட்டில் ஆஜர்
புதுடெல்லி: ரூ200 கோடி பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மூலம் ஆதாயம் அடைந்த குற்றச்சாட்டின் கீழ், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட நடிகைகள்...
View Articleதெலுங்கு நடிகருடன் ராஷ்மிகா திடீர் காதல்
ஐதராபாத்: கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிய பிறகு தமிழுக்கு வந்தார். கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’, விஜய் ஜோடியாக ‘வாரிசு’ ஆகிய படங்களில்...
View Articleஇளையராஜாவின் இசையில், "மியூசிக் ஸ்கூல்"
இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான "மியூசிக் ஸ்கூல்" படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது.மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல்...
View Articleஜெயம் ரவி ஜோடியானார் கிரித்தி ஷெட்டி
சென்னை: தெலுங்கு நடிகையான கிரித்தி ஷெட்டி, ‘தி வாரியர்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து சூர்யா ஜோடியாக ‘வணங்கான்’ படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகினார்....
View Articleகமல் படத்துக்கு கதை எழுதி வருகிறேன்: பா.ரஞ்சித் தகவல்
சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் பங்கேற்றார். அவரிடம், வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு தூத்துக்குடியில் வன்முறை நடந்ததாக கூறிய ஆளுநரின் கருத்து குறித்து...
View Articleஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள்: படத்தை உதறிய வாணி போஜன்
சென்னை: தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்து வரும் வாணி போஜன், தற்போது ஊர்க்குருவி, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்...
View Articleதொடர் மிரட்டல் எதிரொலி குண்டு துளைக்காத வெளிநாட்டு கார் வாங்கிய சல்மான் கான்
மும்பை: தனது உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான், வெளிநாட்டில் இருந்து குண்டு துளைக்காத கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். சல்மான் கானுக்கு...
View Articleகேரள மாநில லாட்டரி பின்னணியில் உருவான ‘பம்பர்’
சென்னை: கேரளாவில் மாநில அரசே நேரடியாக லாட்டரி சீட்டு நடத்துகிறது. அதில் அவ்வப்போது பல கோடி ரூபாய் மதிப்பில் பம்பர் பரிசும் உண்டு. இதை மையமாக வைத்து தமிழில் உருவாகியுள்ள படம், ‘பம்பர்’. இதில் ...
View Articleபிரம்மாஸ்திரா 1’ படத்தின் குறைகளை தெரிந்துகொண்டேன்: இயக்குனர் அயன் முகர்ஜி
மும்பை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் நடிப்பில், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதியன்று திரைக்கு வந்த பான் இந்தியா படம், ‘பிரம்மாஸ்திரா: சிவா.’ முக்கிய வேடங்களில் அமிதாப் பச்சன், ...
View Articleகிரிக்கெட் கதையில் மாதவன், நயன்தாரா
சென்னை: ெஜயம் ரவி ேஜாடியாக ‘இறைவன்’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா, இந்தியில் அட்லி இயக்கும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் 75வது படத்தை ஷங்கர்...
View Article