Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

பாலியல் தொல்லை விவகாரம் : இயக்குனருக்கு நடிகை சவால்

பட வாய்ப்பு கேட்டு சென்றால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதுடன் படுக்கைக்கும் அழைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி ஆதாரப்பூர்வமாக வெளியிடுவேன் என்று டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி தனது இணைய தள...

View Article



Image may be NSFW.
Clik here to view.

கமல் பட உரிமையை வாங்கிய ஹீரோ

கமல்ஹாசன் நடித்து கடந்த 2000ம் ஆண்டில் திரைக்கு வந்த படம் ‘ஹே ராம்’. கமலே இயக்கி இருந்தார். முக்கிய வேடமொன்றில் ஷாருக்கான் நடித்ததுடன் தமிழ் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த இந்தி ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிவகார்த்திகேயன் படத்திலிருந்து சாய்பல்லவி விலகல்?

சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து எம்.ராஜேஷ் இயக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் சிவகார்த்திக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ருதிஹாசன் விட்ட வாய்ப்பை பறித்தார் திஷா

கோலிவுட் ஹீரோயின்களில் ஒரு சில நடிகைகள் இந்தி படங்களில் நடித்தாலும் தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கே திரும்பினர். ஆனால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் அடுத்தடுத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரபாஸை இயக்கும் அட்லி?

மெர்சல்  படத்துக்குப் பிறகு அடுத்த படத்துக்கான கதையை உருவாக்கும் பணியில், தன் உதவியாளர்களுடன் ஈடுபட்டுள்ளார்  டைரக்டர் அட்லி. இது இரண்டு ஹீரோ கதை என்றும், பிரபாஸ் நடிக்கலாம் என்றும், இன்னொரு ஹீரோவாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷ்

தனுஷ் இயக்குனராக அறிமுகமான பவர் பாண்டி படம், கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அம்பி நிங் வயஸ்ஸாயிதோ என்று தலைப்பு வைத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்பரீஷ் ரீ-என்ட்ரி ஆகிறார். ராஜ்கிரண் நடித்திருந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மலையாளத்தில் போலீஸ் கேரக்டரில் பூர்ணா

கொடிவீரன் படத்தில் நிஜமாக மொட்டை அடித்துக் கொண்டு வில்லியாகவும், சவரக்கத்தி படத்தில் அப்பாவித்தனம் நிரம்பிய மாற்றுத்திறனாளியாகவும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார், பூர்ணா. இப்போது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

செமஸ்டர் தேர்வு முடித்து நடிக்க வரும் நிவேதா

‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தபோதும் பட்டப்படிப்பையும் தொடர்ந்து வந்தார். திடீரென்று நடிப்பிலிருந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரகுல் பல்லை உடைப்பேன் : நடிகை குடுமிபிடி சண்டை

கடந்த ஒருவாரமாக டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி ஒரு சில இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் தொல்லை புகார் கூறி வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலா மீது அவர் புகார் கூறியபோது அதற்கு அவர் பதிலடி ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கோலிவுட்டிலும் கிளாமருக்கு மாறிய ரெஜினா

தமிழில் அறிமுகமானபோது, ‘எந்த சூழ்நிலையிலும் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன்’ என்று சொன்னார், ரெஜினா. இதனால் அவருக்கு எதிர்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்குக்கு சென்றார். அங்கு அவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கேன்சர் நோயாளிகளுக்கு விக் செய்ய நடிகரின் மனைவி தலைமுடி தானம்

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு விக் செய்துகொள்வதற்காக பிரபலங்கள் சிலர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தனுஷ் படத்தில் நடிக்க வரும் ஜேம்ஸ் பாண்ட்

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வரும் தனுஷ் ஹாலிவுட் படத்திலும் கால் பதித்திருக்கிறார். ‘தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ ஆங்கில படத்தில் அவர் நடித்திருக்கிறார். கென் ஸ்காட் இயக்கி உள்ளார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

படிப்பு, நடிப்புடன் பாடல் கற்றுள்ள ஷிவானி

டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி. இந்தியில்  வெளியான 2 ஸ்டேட்ஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷிவானி ஹீரோயினாக  நடிக்கிறார். தற்போது அவர் மருத்துவம் படித்து வருகிறார். சினிமாவுக்குத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புதிய டிஜிட்டல் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்

தியேட்டர்களில்  டிஜிட்டலில் படங்கள் திரையிடுவதற்கான கியூப் நிறுவனத்தின் கட்டணம் அதிகமாக இருப்பதால், உடனே அதைக்  குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் திரையுலகம் சார்பில் போராட்டம்  நடந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கதையே கேட்காமல் கால்ஷீட்

ராஜமவுலி படம் என்றால், கதையே கேட்காமல் கால்ஷீட் கொடுக்க பல ஹீரோக்கள் ரெடியாக இருக்கிறார்கள். அப்படியிருக்க, தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மட்டும் கதை கேட்பார்களா என்ன? ராஜமவுலியின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திலீப்புக்கு வில்லனாக சித்தார்த்

கம்மரசம்பவம் படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், சித்தார்த். சமீபகாலமாக  சாக்லெட் பாய் இமேஜில் இருந்து விடுபட்டு வரும் அவர், இந்தப் படத்தில் கொடூர வில்லனாக நடிக்கிறார். திலீப் ஹீரோ. அவருக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருமணத்துக்கு பிறகு மேடையில் நடனம் ஆடவந்த பாவனா

நடிகை பாவனா கடந்த ஜனவரி மாதம் தனது காதலன் நவீனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட மாட்டேன் என்று அப்போதே தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரேவதி வேடத்தில் நடிக்க குஷ்பு - ரம்யா போட்டி

தமிழில் தனுஷ் இயக்கிய படம் ‘பவர் பாண்டி’. ராஜ்கிரண், ரேவதி பிரதான வேடத்தில் நடித்தனர். மடோனா ஷெபாஸ்டின், தனுஷ், பிரசன்னா, சாயா சிங் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தற்போது இப்படம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஏலியன் நடனம் ஆடிய யாமி

இணைய தளங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடிகர், நடிகைகள் தங்களது வேகத்தை அதிகரித்திருக் கின்றனர். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நட்சத்திரங்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லட்சுமிராயை புகைப்படம் எடுத்த ஹீரோ

ஒரு சில நடிகர்கள் நடிப்பு தவிர வேறு துறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். கார் ரேஸில் அஜீத் ஆர்வம் காட்டுவதுபோல் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டுவார். அவரைப்போலவே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live