தலைப்பு விவகாரத்தில் கமிஷன் : பாக்யராஜ் புகார்
வெடிகுண்டு பசங்க படத்தில் தினேஷ்குமார், சங்கீதா கிருஷ்ணசாமி நடித்துள்ளனர். இசை, விவேக் மெர்வின். இயக்கம், டாக்டர் விமலா பெருமாள். படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘மலேசிய...
View Articleசம்பளம் வாங்காமல் நடித்த ஹீரோயின்கள்
கிராந்தி பிரசாத் இயக்கியுள்ள படம், சந்தோஷத்தில் கலவரம். புதுமுகங்கள் ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், நடித்துள்ளனர். படம் பற்றி கிராந்தி பிரசாத் கூறுகையில், ‘நண்பர்கள் சிலர் ஒரு இடத்துக்கு...
View Articleகூட்டுக்குடும்ப கதைகள் ஏன் வருவதில்லை? கார்த்தி விளக்கம்
கார்த்தி, சத்யராஜ், சூரி, சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு நடித்துள்ள படம், கடைக்குட்டி சிங்கம். நாளை ரிலீசாகும் படம் குறித்து கார்த்தி கூறியதாவது: கூட்டுக்குடும்பம் மற்றும்...
View Articleமலையாளத்தில் அறிமுகம் ஆகிறார் ஜெய்
தமிழில் பார்ட்டி, ஜருகண்டி, நீயா 2 படங்களில் நடித்து வருகிறார் ஜெய். இந்நிலையில் அவர் மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். மம்மூட்டி நடிப்பில் விசக் இயக்கிய மலையாள படம் போக்கிரி ராஜா. இப்படம் சூப்பர்...
View Articleஜெயம் ரவி வெளியிடும் நாடோடிகள் 2 ஜஸ்ட் லுக் வீடியோ
நாடோடிகள் திரைப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அதன் இரண்டாம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
View Articleபிளாட்பாரவாசிகளை ஆசிரமங்கள் தத்தெடுக்க கூடாதா?
நேசம் முரளி இயக்கி நடித்துள்ள படம், கபிலவஸ்து. இதன் ஆடியோவை விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு இணைந்து வெளியிட்டனர். மன்சூர் அலிகான், ஸ்ரீகாந்த் தேவா பெற்றுக்கொண்டனர். அப்போது நேசம் முரளி பேசியதாவது:...
View Article4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதியின் கன்னட படம்
4 ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த கன்னட படம் அக்காடா. இப்படம் மூலம் அவர் கன்னட சினிமாவில் அறிமுகமாக இருந்தார். ஆனால் பைனான்ஸ் பிரச்னையால் படம் திரைக்கு வராமல் நின்றுவிட்டது. இதன் பிறகு ...
View Articleசின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்ட ஹன்சிகாவா இது
சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி தற்போது ஆளே அடையாளம் காண முடியாத அளவுக்கு மெலிந்திருக்கிறார். அவரை தேடி இந்தி படவாய்ப்பு வந்துள்ளதால் யோகா, உணவு கட்டுப்பாடு...
View Articleமூக்கு ஆபரேஷன் செய்தாரா? பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் மலையாள படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியால் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். புருவம் உயர்த்தி அவர் தந்த ரொமான்டிக் ரியாக்ஷன், ரசிகர்களை கிறங்க வைத்தது. உடனே பாலிவுட்டிலிருந்து கூட ...
View Article‘ஹலோ, நான் பாட்டியாயிட்டேன்’ லட்சுமிராய் மகிழ்ச்சி
சினிமாவில் ஹீரோயினாக நடிப்பவர்கள் அம்மா வேடம் போடுவதற்கே தயக்கம் காட்டும் நிலைதான் உள்ளது. நடிகை லட்சுமிராய் கவர்ச்சியான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் பாட்டி ஆகிவிட்டதாக...
View Articleநண்பனின் காதலை படமாக்கும் இயக்குனர்
நண்பனின் வாழ்வில் நடந்த நிஜகாதலை ஆர்வகோளாறு பெயரில் படமாக இயக்குகிறார் ஜிவி.சந்தர். இதுபற்றி அவர் கூறியது: இது ஆர்வகோளாறால் எடுக்கப்பட்ட படம் அல்ல என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். எனது நண்பன் வாழ்வில்...
View Articleகூந்தலை வெட்டிய கேன்சர் நடிகை
காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம், பம்பாய் படங்களில் நடித்திருப்பவர் சோனாலி பிந்த்ரே. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில்...
View Articleவிமர்சித்த ரசிகரை வெளுத்து வாங்கிய இலியானா
நடிகை இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு தென்னிந்திய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமிருக்கிறார். சில...
View Articleசமுதாயம் மீதான கோபத்துக்கு வடிகால் தேடிய டாப்ஸி
சமூகத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நடிகர், நடிகைகள் பகிரங்கமாக விமர்சனம் வைத்து வருகிறார்கள். அவர் களில் சிலருக்கு மிரட்டலும் வந்திருக்கிறது. இந்நிலையில் சமூகம் மீதும், குறிப்பிட்ட இனத்தை...
View Articleஹீரோயினை தேர்வு செய்ய மலையாள படம் பார்த்த இயக்குனர்
மலையாள ஹீரோயின்கள் தமிழில் அதிக்கம் செலுத்துகின்றனர். அந்த வரிசையில் மற்றொரு ஹீரோயினை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் ‘தீதும் நன்றும்’ பட இயக்குனர் ராசு ரஞ்சித். இதுபற்றி அவர் கூறும்போது,’தீதும்...
View Articleரகுலை ரவுசு விடும் ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், தமிழில் மட்டும் 2 படங்களில் நடித்து வருகிறார். திடீரென்று தெலுங்கு படங்களில் அவரது மார்க்கெட் சரிந்தது. கைவசம் தெலுங்கில் ஒருபடம் கூட இல்லாத ...
View Articleஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது கமலின் விஸ்வரூபம் 2
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விஸ்வரூபம் 2 வெளியாகிறது. கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படம், பல்வேறு...
View Articleவிஷ்ணு விஷால் ஜோடியாக ஷிவானி
சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சஸன், ஜெகஜால கில்லாடி ஆகிய படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால், அடுத்து புதியவர் வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது ஜோடியாக டாக்டர் ராஜசேகர், ஜீவிதா...
View Articleசஸ்பென்ஸ் கேரக்டரில் ஸ்ரத்தா
காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய படங்களில் நடித்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், இப்போது அருள்நிதி ஜோடியாக, அறிமுக டைரக்டர் பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது பற்றி அவர் ...
View Articleமடோனாதான் பெஸ்ட் : விஜய் சேதுபதி
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம், ஜூங்கா. வரும் 27ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: கோகுல் மீது அதிக நம்பிக்கை உண்டு....
View Article