லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி
மாநகரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்துக்கு பிறகு அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் கார்த்தி நடிக்கிறார். தேவ் படத்தை முடித்துவிட்ட கார்த்தி, இந்த படத்தின் படப்பிடிப்பில் வரும் 17ம் தேதி ...
View Article6 வருடத்துக்கு பிறகு சம்விருதா ரீஎன்ட்ரி
உயிர், நம்மகிராமம் படங்களில் நடித்திருப்பதுடன் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார் சம்விருதா. கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த என்ஜினியர் அகில் ஜெயராஜ் என்பவரை மணந்து அந்நாட்டிற்கு சென்று...
View Articleபிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை பின்னுக்கு தள்ளிய பிரியா வாரியர்
2018ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் நடித்திருப்பவர் பிரியா பிரகாஷ் வாரியர். இதில் காதலனை பார்த்து...
View Articleகஞ்சா புகைக்கும் ஹன்சிகா தடை கேட்டு வழக்கு
நடிகரும், இயக்குனருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் அஜீத் போலீஸ் வேடத்தில் நடித்த படம், மஹா. சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடந்தது. பிறகு படம் கைவிடப்பட்டது. பல வருட இடைவெளிக்கு பிறகு அந்த டைட்டிலில் ...
View Articleதமிழில் மீண்டும் லெனா
ஹாசிம் மரைக்காயர் இயக்கும் உன் காதல் இருந்தால் படத்தில் ஸ்ரீகாந்த், மம்மூட்டி தம்பி மகன் மக்புல் சல்மான், சந்திரிகா ரவி, காயத்ரி, ரியாஸ்கான், மிதுன் நடிக்கின்றனர். மலையாளத்தில் மோகன்லால், திலீப் உள்பட...
View Article3டியில் வருகிறது கடல் தலைவனின் கதை
ஹாலிவுட் படமான அகுவாமேன் 3டியில் உருவாகியுள்ளது. இந்த படம் நாளை தமிழிலும் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் ஜாசன் மோமோ கடல் தலைவனாக நடித்திருக்கிறார். கடலுக்குள் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை...
View Articleஅனிமேஷனில் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர் மேன் படத்தின் பல பாகங்கள் வெளியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தை அனிமேஷனில் உருவாக்கும் முயற்சிகள் 2015ல் துவங்கியது. அது வெற்றி பெற்று படமும் உருவாக்கப்பட்டது. நாளை திரைக்கு வருகிறது....
View Articleகிஸ் சீனுக்கு கட்டுப்பாடு - ஜெயம் ரவி
கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம், அடங்க மறு. வரும் 21ம் தேதி ரிலீசாகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு...
View Articleதேவி 2வில் நித்யா மேனன்
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கிய படம் தேவி. இந்த படத்தின் இரண்டாம் பாகமான தேவி 2 பட ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் மொரீஷியசில் நடந்தது. இதில் நித்யா ...
View Articleமீ டூ புகாருக்கு பிறகு பட வாய்ப்பு இல்லை : ஸ்ருதி ஹரிஹரன் வேதனை
மீ டூ இயக்கம் திரையுலகிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது அர்ஜுன் வழக்கு தொடுத்தார். ஸ்ருதியும் போலீசில்...
View Articleஅமலாபாலுடன் கல்யாண வதந்தி கப்சிப் : விஷ்ணு விஷால் ஆச்சர்யம்
விஷ்ணுவிஷால், அமலாபால் இருவரும் ராட்சசன் படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும், திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை விஷ்ணு விஷால் உடனடியாக...
View Articleசீனியர் நடிகருக்கு நோ சொன்ன ரஜினி நாயகி
ரஜினியின் காலா படத்தில் அவரது காதலியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி. ரஜினியுடன் நடிக்கிறார் என்றதுமே அவர் மீது தென்னிந்திய இயக்குனர்கள் பார்வை திரும்பியது. இந்நிலையில் டோலிவுட் சீனியர் நடிகர்...
View Articleசமுத்திரகனி படத்தில் 3 ஹீரோயின்கள்
பெருநகரம் முதல் சிறுநகரம் வரை தற்போது சூப்பர் மார்க்கெட் பெருகிவிட்டது. இந்தநிலையில் அந்தகாலத்தில் தெருவோரம் இருந்த பெட்டிக்கடைகளை இப்போது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை மையமாக வைத்து...
View Articleஅஜித்தின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் தமிழ் படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இதை சதுரங்க வேட்டை, தீரன்...
View Article96 ரீமேக்கில் பாவனா
கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான நவீன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டு பெங்களூருவில் செட்டிலாகிவிட்டார் பாவனா. சில மாதங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் நடிக்க...
View Articleவிஜய் சேதுபதியுடன் மீண்டும் காயத்ரி
சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்குப் பருவக் காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தவர், விஜய் சேதுபதி. சில பிரச்னைகளால், இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வருவதில் சிக்கல்...
View Articleமியூசிக் டைரக்டரான சவுண்ட் இன்ஜினியர்
முன்னணி இசை அமைப்பாளர்களிடம் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவர், ஸ்டீபன் ராயல். சஞ்சய் ராம் இயக்கும் குற்றாலம், சிங்கமுத்து மகன் நடிக்கும் பாசக்கார கூட்டம், தவிர நெஞ்சில் ஒரு ராகம், அதிர்ஷ்டம் 143 ஆகிய...
View Articleசிம்புவுக்கு முத்தம்... விஷாலை கொலை செய்வேன்... வரலட்சுமி தடாலடி
சர்கார், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் ஒன்றில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அவருக்கு வில்லி விருது வழங்கி...
View Article2019 சுதந்திர தினத்தில் வெளியாகும் சாஹூ
பிரபாஸ் நடிக்கும் புதிய படம், சாஹூ. சுஜீத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. அபுதாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று நடந்து வரும் படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள்...
View Articleமுதலில் கள்ளு... இப்போ தம்... அமலாபாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
கேரளாவில் காட்டுப்பகுதிக்குள் சென்ற நடிகை அமலாபால், அங்கு லுங்கி அணிந்துகொண்டு கையில் கள்ளு பாட்டிலுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறும்போது, ‘லுங்கிக்கு...
View Article