Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தனுஷ் நடிக்கும் அசுரன்

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு அசுரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். விரைவில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சென்சாரில் அரசியல்... அரவிந்த்சாமி சாடல்

அரவிந்த்சாமி கூறியதாவது: சென்சார் போர்டு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அவை வகுக்கும் விஷயங்கள் இன்றைய கால சூழலுக்கு பொருந்தாத வகையில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழுக்கு வருகிறார் ரியா சுமன்

தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ரியா சுமன், ஜீவா ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகிறார். விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தை இயக்கியவர் ரத்ன குமார். அவர் அடுத்து இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டபுள் மீனிங் மெசேஜில் கிக் ஏற்றும் நடிகை

சில நடிகைகள் பிரபல நடிகைகளின் சாயல்களில் இருப்பதுண்டு. ஐஸ்வர்யாராய் சாயலில் இருப்பவர் சினேகா உல்லால். இவர் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடிக்க காத்திருந்தபோதும் யாரும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

லிவிங் டு கெதர் வாழ்க்கை தேவையில்லை : சாய்பல்லவி முக்கிய முடிவு

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நட்சத்திர ஜோடிகள் சிலர் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்கின்றனர். சில காலம் ஒன்றாக வாழ்ந்து பிடித்திருந்தால் காதல், திருமணம் செய்துகொள்வது இல்லாவிட்டால் பிரேக் அப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெற்றிமாறனுக்காக ஹேர்ஸ்டைல் மாற்றிய தனுஷ்

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களில் இணைந்த இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் மீண்டும் புதிய படத்தில் இணைகின்றனர். சமீபத்தில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 திரைக்கு வந்தது. இதில் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அதா சர்மா கவர்ச்சி படத்தால் மோதல்

சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் தற்போது சார்லி சாப்ளின் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார் அதா சர்மா. இவர் பாத்ரூமில் தனது தோழி ஒருவருடன் செல்பி ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரகுல் ப்ரீத்துக்கு அதிர்ஷ்டம் தராத ஆண்டு

தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் திடீரென்று தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று மளமளவென பட வாய்ப்புகளை குவித்தார். கடந்த 2017ம் ஆண்டு ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கவிதையை காதலிக்கும் காதலன்!

அறிமுக இயக்குநர் கே.துரை வசந்த் இயக்கியுள்ள படம் உன்னை பாக்காமலே. இதில் ஹீரோவாக அருண் ஹாசன், ஹீரோயின்களாக சுகன்யா, செளந்தர்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். வில்லனாக ரகுமான்கான். சமூக சேவகர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நயன்தாரா கவர்ச்சியில் ரசிகர் மயக்கம்

நடிகை நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவில் நடிக்க வந்தவுடன் பெயரை மாற்றிக்கொண்டார். இவரது காதலனாகவும் இணைபிரியாத நண்பராகவும் இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கிறிஸ்துமஸ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெப்சீரிஸில் கலக்கும் யுதன் பாலாஜி!

சிவகார்த்திகேயன் பாணியில் சின்னத்திரையில் இருந்து வந்து கோடம்பாக்கத்தின் கவனத்தை ஈர்த்தியிருக்கிறார் யுதன் பாலாஜி. ‘பட்டாளம்’ படத்தில் சினிமா என்ட்ரி கொடுத்த இவர் பூபதி பாண்டியன் இயக்கிய காதல் சொல்ல...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தோனியின் வில்லன்!

சமீபத்தில் வெளியான ‘தோனி கபடி குழு’ படத்தில் வில்லனாக நடித்து, ரசிகர்களை ஈர்த்தவர் விஜித் சரவணன். முதல் பட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.‘‘சொந்த ஊர் சேலம். அப்பா, அம்மா, மனைவி, அண்ணன், தங்கை ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க... நடிகையை கலாய்க்கும் நெட்டிஸன்கள்

‘ஒரு அதார் லவ்’ படத்தில் காதல் பாடல் காட்சி ஒன்றில் கண்ணடித்து ஸ்டைல் காட்டி ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் அவரது கண்ணடிக்கும் பாணி பிரபலமாக ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர் மிஷ்கினுடன் என்ன பிரச்னை? நடிகர் விளக்கம்

கமல் நடித்த மீண்டும் கோகிலா, மகராஜன், கல்யாணராமன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இவரது மகன் ஜிஎன்ஆர்.குமாரவேலன். பிருத்விராஜ், சக்தி, பிரியாமணி நடித்த நினைத்தாலே இனிக்கும் மற்றும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிதம்பரத்தில் படமெடுக்கும் சிதம்பரக்காரர்!

மகேந்திரன், அன்பு மயில்சாமி நடிக்கும் படம் சிதம்பரம் ரயில்வே கேட். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் இயக்குநர் சிவபாவலன். அவரிடம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமன்னாவை மிஞ்சிய காஜல் அகர்வால்

தமிழில் உருவாகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதே படம் தெலுங்கில், ‘தட் ஈஸ் மகாலட்சுமி’ பெயரில் உருவாகிறது. இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் டீஸர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜெயம் ரவியின் ஆசை

2001ல் கமல்ஹாசன் நடித்த படம், ஆளவந்தான். இதில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், ஜெயம் ரவி. தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், படம் இயக்க வேண்டும் என்பதை ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிங்க் ரீமேக்கில் அஜித்துடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத்?

விக்ரம் வேதா படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரிச்சி, இவன் தந்திரன், காற்று வெளியிடை படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர், அந்த மொழியிலும் பிசியாக நடித்து வருகிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரபுதேவா பாராட்டிய பாடகர்

தமிழ் சினிமாவில் தற்போது வைரல் ஆகியிருக்கிறது, பாடகர் ஜெகதீஷின் குரல். அவர் கூறுகையில், ‘சொன்னா புரியாது, காஞ்சனா 2, கொடிவீரன், ஜுங்கா, காளி உள்பட பல படங்களில் பாடினேன். இப்போது சார்லி சாப்ளின் 2 ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமிதாப்பின் தி கிரேட் மேன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் படம், உயர்ந்த மனிதன். அமிதாப்புடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். அவரை வைத்து கள்வனின் காதலி மற்றும் ஜீவன் நடித்த மச்சக்காரன்,...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>