ஜெனிலியா வாழ்க்கையில் கடினமான தருணம்
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், சென்னை காதல், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு...
View Articleநயன்தாரா மீது அதிருப்தி
நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கு வருவதில்லை என்ற பாலிசி கடைபிடிக்கிறார். எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் இந்த பாலிசியை அவர் பின்பற்றுகிறாராம். சமீபத்தில் நடந்த சம்பவங்களை...
View Articleஷூட்டிங்கில் பங்கேற்காமல் அடிக்கடி வெளிநாடு செல்லும் ஹீரோ; ரகசிய காதலியுடன்...
பாகுபலி ஹீரோ பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக் கப்பட்டு வருகிறது. அதை இருவருமே மறுத்துள்ளனர். தற்போது பிரபாஸ் பற்றி புதிய கிசுகிசு பரவி வருகிறது. அடிக்கடி அவர் வெளிநாடு...
View Articleசீனியர் நடிகைகளுக்கு பை பை
சீனியர் நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா போன்றவர்களுக்கு சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்கள் பை பை சொல்லத் தொடங்கி உள்ளனர். நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், விஜய்...
View Articleசீனியர் நடிகருடன் காதல்? இளம் நடிகை செம மூட்
பஞ்சாபி, இந்தி, தெலுங்கு படங்களை தொடர்ந்து தமிழில் கே.எஸ்.அதியமான் இயக்கும் ஏஞ்சல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பாயல் ராஜ்புத். இவர் தெலுங்கில் வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்துள்ள வெங்கி மாமா...
View Articleநித்யாவிற்கு 2வது திருமணம்
நித்யாவிற்கு இரண்டாவது திருமணம் என்றதுடன் இதுவரை திருமணமே ஆகாமல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நித்யா மேனனுக்கா 2வது திருமணம் என்று ஆச்சர்யப்படாதீர்கள். அவர் இல்லை. இந்த நித்யா டி.வி.சீரியல்களில்...
View Articleசமந்தாவின் இந்தி சீக்ரெட்
தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் சமந்தா சரளமாக பேசுவார். அவருக்கு இந்தியும் தெரியும் என்ற ரகசியத்தை தற்போது உடைத்திருக்கிறார். சமீபத்தில் மும்பை சென்றிருந்த சமந்தா பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றார்....
View Articleரொமான்டிக் ரவுடி யோகி பாபு
தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். இவற்றில் காமெடி ஹீரோவாக நடித்த யோகிபாபு அடுத்து 50/50 என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கிறார். இளம்...
View Articleதிருமணத்தால் பட வாய்ப்பை இழந்தாரா சாயிஷா
திரையுலகுக்கு வந்து பல படங்களில் நடித்து 5 வருடம் ஆன நடிகைகளிடம் உங்கள் திருமணம் எப்போது என்றுகேட்டால், ‘இன்னும் 3 வருடம் ஆகும்’ என்று ரெடிமேட் ஆக கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்கின்றனர். ஆனால் ...
View Articleபார்த்தா சாது பாய்ந்தா வில்லன்
எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனாக நடித்த நம்பியாரும் நேரில் பார்த்தால் சாதுவாக இருப்பார் படத்தில் நடுங்க வைக்கும் வில்லனாக இருப்பார். அப்படியொருவர் தான் நடிகர் ஏ.பி.ஸ்ரீதர். இவர் ஒரு ஓவியர், மெழுகு சிலை...
View Articleலண்டனில் ஸ்ரேயாவை சுற்றி வளைத்த போலீஸ்
விமல் நாயகனாக நடிக்கும் ’சண்டக்காரி’ படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதன் படப்பிடிப்பு லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆர் மாதேஷ் இயக்குகிறார். லண்டன் விமான நிலையத்தில் காட்சி படமாக்கப் பட்டபோது...
View Articleசவால் வேடத்தால் உருமாறிய நடிகை
ஹீரோக்களை சுற்றி வந்து டூயட் பாடுவது மட்டுமல்லாமல் சீனியர் ஹீரோயின்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்கின்றனர். அதுபோல் இளம் நடிகைகளும் அதுபோன்ற கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்....
View Articleஇந்துஜாவை அதிர வைத்தது யார்?
விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்கபெண்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவனத்தை கவர்ந்த இந்துஜா மேலும் மேயாத மான், பூமராங், பில்லா பாண்டி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்....
View Articleஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு
சிறுவயது முதல் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் சுவேதா பாசு. 2002ம் ஆண்டு இவர் நடித்த மக்தீ இந்தி படத்தில் சிறந்த நடிப்பை வெளியிட்ட தற்காக குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வென்றார். மேலும் சில ...
View Articleவிஜய் சேதுபதியுடன் இணையும் மஞ்சு வாரியார்
அசுரன் படம் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியார் தமிழில் அறிமுகம் ஆனார். மலையாள படங்களில் நடித்து வரும் அவருக்கு அசுரன் படத்துக்கு பின்னர் தமிழிலும் வாய்ப்புகள் வருகிறது. இதில் பல வாய்ப்புகளை, கதை ...
View Articleபெல்லி சூப்புலு தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் ஹிட்டான படம், பெல்லி சூப்புலு. இதன் தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கார்த்திக்...
View Articleபொன்னியின் செல்வன் ஷூட்டிங்கை தொடங்கிய மணிரத்னம்
தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், மோகன்பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். லைகா...
View Articleபக்தி படத்தில் நடிப்பதால் விரதம் துவக்கினார் நயன்தாரா
தமிழில் பக்தி படத்தில் நடிப்பதால் விரதம் கடைப்பிடிக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். புராண படம் என்பதால் அதில் நடிக்கும்போது நயன்தாரா...
View Articleஅஜித்துக்கு ஜோடியாகிறார் யாமி கவுதம்
தமிழில் ராதாமோகன் இயக்கிய கவுரவம் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை யாமி கவுதம். அந்த படத்துக்கு பிறகு ஜெய் ஜோடியாக தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படம் ...
View Articleதலைவி, குயின் படங்களுக்கு தடையில்லை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடருக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி பெயரில்...
View Article