Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 08,2022
Browsing all 12235 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

காதலனை உதறிய நடிகை சனாகான்: பல பெண்களை ஏமாற்றியதாக புகார்

சிலம்பாட்டம் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் சனாகான். பயணம், ஆயிரம் விளக்கு, ஈ போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தி, தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். பாலிவுட் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரை...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

அஜீத் வீடியோ வெளியிட்ட போலீஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் வெற்றி படமாக அமைந்தது. இதில் அஜீத்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அவர்களது மகளாக அனிகா நடித்திருந்தார். படத்தில் அனிகாவை ஒரு கூட்டம் கடத்தி செல்லும்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆக்‌ஷன் த்ரில்லர் இயக்கினால்தான் மரியாதை: இயக்குனர் ஆதங்கம்

விஜய் ஜேசுதாஸ், அம்ரிதா நடித்த படைவீரன் படத்தை இயக்கியவர் தனா. அடுத்து மணிரத்னம் தயாரிப்பில்  வானம் கொட்டட்டும் படத்தை இயக்கி உள்ளார். அவர் கூறியதாவது: வெற்றிமாறனின் அசுரன் படம் பற்றி பரபரப்பாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கிரிக்கெட் வீரரை காதலிக்கிறார் அனுஷ்கா? அதிர்ச்சியில் பிரபாஸ்

பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கின்றனர் திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த 2 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் கிசுகிசு உலவி வருகிறது. இருவரும் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காஞ்சி மடத்துக்கு தனது வீட்டினை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி

திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு,  மலையாளம், இந்தி  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும்  அதிகமான பாடல்களை பாடி  சாதனை படைத்திருக்கிறார். 1967ம் ஆண்டு பாடகராக அறிமுகமாகி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாஜி காதலன் பற்றி பேச மறுத்த ராஷ்மிகா

கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா. தமிழில் இவருக்கு இது அறிமுகபடமென்றாலும் ஏற்கனவே விஜயதேவரகொண்டாவுடன் அவர் நடித்த டியர் காம்ரேட் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சந்தானத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்

சந்தானம் நடித்திருக்கும் படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ். வைபவி, ஷிந்திலியா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இப்படம் ரிலீஸ் ஆவது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நெஞ்சோடு அணைத்த நமீதா

நடிகை நமீதாவின் கவர்ச்சியை ஆரம்ப கட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அவரும் ரசிகர்களை மச்சான்ஸ் என்று உறவு முறை வைத்து அழைத்து நெருக்கம் காட்டினார். ஸ்லிம் தோற்றத்திலிருந்தவரை நமீதாவுக்கு பட...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இளம் நடிகை நிர்வாண போஸ்

சில நடிகைகளுக்குள் நடிப்பில் போட்டியிருக்கிறதோ இல்லையோ கவர்ச்சி காட்டுவதில் போட்டி அதிகமாக உள்ளது. ஒருவர் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தால் மற்றொரு நடிகை கதையை காரணம் காட்டி நிர்வாணமாக நடிக்கிறார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

மொட்டை போட்ட பிரபுதேவா

காதல், நடனம், காமெடி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார் பிரபுதேவா. அவர் இயக்கிய போக்கிரி, தபாங் (இந்தி) படங்கள் ஆக்‌ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அடுத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ருதிஹாசன் மீண்டு வருவாரா?

கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சூர்யாவின் 7ம் அறிவு படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அவரது நடிப்பு பயணம் மெல்லமாக தொடங்கினாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஸ்டெடியாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விமானத்தில் பாடல் வெளியிட்டது ஏன்? சூர்யா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு நடித்துள்ள படம், சூரரைப்போற்று. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் விவேக் எழுதிய ‘வெய்யோன்சில்லி’ என்ற பாடல், சென்னையில் நடுவானில்  பறந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கணேசுக்கு மாதுரி தீட்சித் பரிசு

பாலிவுட்டில் தான் அறிமுகமாகும் கன்ஸ் ஆஃப் பனாரஸ் என்ற படத்தின் டிரைலரை பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டது குறித்து கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில், ‘எனக்குள் மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்கிய நடிகை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஏலியன் கதையில் ரகுல் பிரீத் சிங்

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கியவர், ரவிக்குமார். தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். அயலான் என்றால் ஏலியன் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மருத்துவக் கழிவு ரகசியம் சொல்லும் கல்தா

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து  விடவும் ஆகிய படங்களை தொடர்ந்து ஹரி  உத்ரா இயக்கியுள்ள படம், கல்தா. மேற்குத்தொடர்ச்சி மலை ஆண்டனி, ஐரா,  திவ்யா, கஜராஜ், ராஜசிம்மன்  நடித்துள்ளனர். படம் குறித்து ஹரி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பஹிராவில் அமைரா தஸ்தூர்

பிரபுதேவா, அமைரா தஸ்தூர் நடித்துள்ள படம், பஹிரா. ஒளிப்பதிவு, அபிநந்தன் ராமானுஜம். இசை, கணேசன் சேகர். பாடல்கள், பா.விஜய். தயாரிப்பு: ஆர்.வி.பரதன், எஸ்.வி.ஆர்.ரவிசங்கர். இயக்கம், ஆதிக் ரவிச்சந்திரன்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாரம் படத்துக்கு போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

கடந்த ஆண்டு தேசிய விருது பெற்ற படம் பாரம். ஒளிப்பதிவு, ஜெயந்த் சேதுமாதவன். இசை, வேத் நாயர். இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். படம் குறித்து இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி கூறுகையில், ‘இப்போதும் பல...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தாய்லாந்து காடுகளில் படமான காடன்

ஒரே நேரத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழில் காடன், தெலுங்கில் அரண்யா, இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயர்களில் படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் இப்படங்கள் குறித்து பிரபு ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிரட்சியில் கோவா உண்மை சம்பவம்

டேக் ஓ.கே சினிமாஸ் சார்பில் பி.ராஜன் தயாரித்துள்ள படம், மிரட்சி. வில்லனாக ஜித்தன் ரமேஷ், பாலிவுட் நடிகை ஸ்ரத்தா தாஸ், கொல்கத்தா அழகி இனாசஹா, அஜெய் கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் நடித்துள்ளனர். ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தந்தை மகள் பாச பின்னணியில் தாய்நிலம்

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடித்துள்ள படம், தாய்நிலம். ஒளிப்பதிவு, பிரசாந்த் பிரனவ். இசை, அவுசப்பச்சன். பாடல்கள்: பாரதிதாசன், பழனிபாரதி, தாமரை. இயக்கம், அபிலாஷ்....

View Article
Browsing all 12235 articles
Browse latest View live
Latest Images