Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

24ல் குருதி ஆட்டம் ரிலீஸ்.!

8 தோட்டாக்கள் படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ். விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் அதிகம் பாராட்டப் பெற்ற படம் அது. இப்போது தனது 2வது படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கி முடித்துவிட்டார். குருதி ஆட்டம் என்ற இந்த படத்தில்...

View Article



Image may be NSFW.
Clik here to view.

ஆன்டி இண்டியனுக்கு சிங்கப்பூரில் தடை

அறிமுக இயக்குனர் இளமாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் பெரும் போராட்டதுக்கு பிறகே தணிக்கை சான்றிதழ் பெற்றது. மதங்கள், அரசியல் கட்சிகள், அரசுகளை இந்த படம் சகட்டுமேனிக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லங்க படங்களுக்கு எதிரா பொதுநல வழக்கு: பாக்யராஜ் கோபம்

சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் என்கிற ஆர்கேவி இப்போது இயக்கி உள்ள படம் கடைசி காதல் கதை. புகழ், பிரியங்கா வெங்டேஷ், ஷாலு ஷம்மு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோயின் ஆன தொகுப்பாளினி

குறும்பட இயக்குனர் தாமோதரன் இயக்கும் திரைப்படம் ஆத்மிகா. இப்படத்தில்  வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்தவரும் பிரேமம் ,நேரம் போன்ற படங்களில் நடித்தவருமான ஆனந்த்நாக் நாயகனாக நடித்துள்ளார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழுக்கு வரும் வோட்டர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் வெளியான படம் வோட்டர். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மூத்த மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான மஞ்சு விஷ்ணு கதாநாயகனாக நடித்திருந்தார். சுரபி நாயகி. இவர்களுடன் சம்பத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகர் ரகுமானின் மகள் திருமணம்: முதல்வர் வாழ்த்து

நடிகர் ரகுமானுக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.  நடந்த திருமண வரவேற்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விபத்தில் உதவியவர்களை சந்தித்து நன்றி சொன்னார் யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் திரும்பினார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பூதமாக நடிக்கும் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா மை டியர் பூதம் என்ற படத்தில் அவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதனை  ராஜவன் இயக்குகிறார்.  இந்த படத்தில் மாஸ்டர் அஸ்வந்த் குமார், ரம்யா நம்பீசன், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விஜய் சேதுபதி பல படங்களில் நடிப்பது ஏன்?

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இப்போது மீண்டும் அவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தாவுடன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கீர்த்திக்கு உதவிய மோகன்லால்

மோகன்லால், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம். இந்த படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஒரு நபர் கீர்த்தி சுரேஷை ஆபாசமாக திட்டும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி? வலைத்தளங்களில் வைரல்

ஹைதராபாத் : நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தி பரபபறது வருகிறது. சமந்தா புஸ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி: நான் நலமாக உள்ளேன் என இண்ஸ்டாகிராமில்...

சென்னை: நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வலிமை மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியீடு: அதிரடி அப்டேட்

வலிமை மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியிடப்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை  திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படதயாரிப்பு குழு ஏற்கனவே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கவின் நடிக்கும் 2 படங்கள்

கவின் நடித்த லிப்ட் படம் ஓடிடியில் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கவின் நடிப்பில் இப்போது 2 படங்கள் தயாராக உள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தயாரிக்கும் ஊர்குருவி ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ட்விட்டரில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் தளபதி விஜய் முதலிடம்.!

2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் 2021 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் அதுல்யா

அதுல்யா ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் முருங்கைக்காய் சிப்ஸ். இதில் சாந்தனுவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார் அதுல்யா. இந்நிலையில் இளம் ஹீரோ ஹரீஷ் கல்யாண் ஜோடியாக அவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சினிமாவில் 19 ஆண்டுகள்: கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா

1999ஆம்  ஆண்டு ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமானார் த்ரிஷா. விஐபி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.  தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடித்து முடித்துள்ளார். கர்ஜனை, ராங்கி, சதுரங்க...

View Article


Image may be NSFW.
Clik here to view.

துபாயில் வேலை பார்த்த இடத்தை சென்று பார்வையிட்ட விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி சினிமாவில் நடிப்பதற்கு முன்பு துபாயில் வேலை பார்த்துள்ளார். துபாயில் நடைபெற்ற அமீரகத்தின் 50-வது பொன்விழாவில் கலந்து கொள்ள சென்ற அவர் தான் வேலை பார்த்த இடத்தை சென்று பார்த்துள்ளார். இந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பத்திரிகையாளராக நடிக்கும் பிரியா பவானி சங்கர்

ஓடிடி தளத்திற்காக தயாராகும் படம் பிளட் மணி. இதில் பிரியா பவானி சங்கர் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் அவர் பத்திரிகையாளராக நடிக்கிறார். அவருடன் கிஷோர், ஷிரிஷ் முக்கிய  பஞ்சு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விபத்துக்கு பிறகு வெளிவரும் யாஷிகா ஆனந்த் படம்

ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மும்மொழிப்படமாக இது உருவாகிறது. புதுமுகம் ஆதித்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live