குறுக்குவழியில் சாக்ஷி அகர்வால்
வல்லதேசம் படத்தை தொடர்ந்து என்.டி.நந்தா இயக்கும் படம், ‘குறுக்குவழி’. துருவா, பிரனய் காளியப்பன், சினேகன், சாக்ஷி அகர்வால், ஷிரா கார்க், மிப்பு நடிக்கின்றனர். கே.சிங், ஏ.சர்மா தயாரிக்கின்றனர். படம்...
View Articleமலையாளத்தில் நடிக்கும் நானி
ஏற்கனவே சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நானி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் வேளையில், தற்போது மலையாளத்தில் நடிப்பது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து நானி கூறுகையில், ‘கொரோனா...
View Articleநடிகர் அஜித்தின் வலிமை படம் குறித்து மனம் திறந்த அப்படத்தின் இயக்குனர் எச்....
வலிமை படம் நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம்...
View Articleவிஜய் படத்தில் மேகா
ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கும் படம், ‘மழை பிடிக்காத மனிதன்’. இதில் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல்...
View Articleதெலுங்கு கற்கும் பிரியா பவானி சங்கர்
தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார், பிரியா பவானி சங்கர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழில் பல படங்களில் நடித்துள்ள நான், தற்போது தெலுங்கில் நடித்து வருகிறேன். தமிழில் நான் அறிமுகமான...
View Articleநெருங்க மறுக்கும் மெஹ்ரின்
‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்தவர், மெஹ்ரின் பிர்சாடா. தற்போது அவருக்கு தமிழில் நல்ல வாய்ப்பு கிடைக்காததால், மற்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்துகிறார். தெலுங்கில்...
View Articleகாகித பூக்களுக்கு விருது
‘காகித பூக்கள்’ என்ற படத்துக்கு 9 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. இப்படத்தை சக்திவேல் சினி கிரியேஷன் சார்பில் எஸ்.முத்து மாணிக்கம் தயாரித்து எழுதி இயக்கியுள்ளார். லோகன் மாணிக், பிரியதர்ஷினி,...
View Articleஓடிடியில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம்: யு/ஏ...
விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் U/A சான்றுடன் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 2019-ல் ரஜினியின் பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்த கார்த்திக் சுப்புராஜ்...
View Articleநேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்கான காரணத்தை தெரிவித்த அஜித்: வைரலான தகவல்
அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை' பாலிவுட் படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடித்தது ஏன்? என்று நடிகர் அஜித் கூறியுள்ள வேற ...
View Articleசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல்...
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் எதற்கும் துணிந்தவன். சூர்யா, பிரியங்கா மோகன்,...
View Articleநடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ்
சென்னை: நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சேர்க்கப்பட்டார்....
View Article31 ம் தேதி ரிலீசாகும் 13 தமிழ்ப்படங்கள்
சென்னை: இந்த ஆண்டுக்குள் வெளியாக வேண்டிய பல சிறு பட்ஜெட் படங்கள் கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் இருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பல ...
View Articleரஜினி அறக்கட்டளை சார்பில் இணையதளம் துவக்கம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை,...
View Articleநடிகை சுபிக்ஷா மீது ஹீரோ புகார்
சென்னை: பட விழாவுக்கு வர மறுப்பதாக நடிகை சுபிக்ஷா மீது தயாரிப்பாளரும் நடிகருமான ருத்ரா புகார் கூறியுள்ளார். அன்னக்கொடி, கடுகு, கோலிசோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. இவர், சக்கரை தூக்கலாய்...
View Article90 நிமிட படத்தில் விஜய் சேதுபதி
கிறிஸ்துமஸ் தினத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படமான மேரி கிறிஸ்மஸ் படத்தின் துவக்க விழா மும்பையில் நடந்தது. இதில் விஜய் சேதுபதி, பட ஹீரோயின் கேத்ரினா கைப், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்,...
View Articleதமன்னாவின் ஆன்மிக பயணம்
நேரம் கிடைக்கும்போது ஆன்மிக பயணம் செல்வது தமன்னாவின் வழக்கம். முன்பெல்லாம் விடுமுறையை கழிக்க வெளிநாடுகளுக்கு பறந்தவர், இப்போது முற்றிலும் மாறியிருக்கிறார். படப்பிடிப்பிலிருந்து ஓய்வு கிடைத்துவிட்டால்...
View Articleதமிழ் பெண்ணாக மாறிய ஜான்வி
தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தமிழ் பெண்ணாக மாறிவிடுகிறார் ஜான்வி கபூர். ‘அம்மா தேவி வெளியிடங்களில் மாடர்ன் உடை அணிந்தாலும் சொந்த மண்ணான தமிழகத்துக்கு வரும்போது புடவைக்கு மாறிவிடுவார். இதை...
View Articleஓடிடிக்கு வந்தார் அஞ்சலி
விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் மற்றும் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடித்த மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களை இயக்கியவர் திரு. அவரது இயக்கத்தில் உருவாகும் வெப்தொடர்...
View Articleஇயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான்
சென்னை: தமிழ் பட இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இப்போது ஷாட் புட் 3 என்ற குழந்தைகளுக்கான...
View Articleதமிழ் பேச தெரியும்: ஆர்ஆர்ஆர் புரமோஷன் நிகழ்ச்சியில் அஜித், விஜய் குறித்து...
பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்....
View Article