ஒரே காரில் ஜோடியாக வந்து மிட்நைட் பார்ட்டியில் ஆர்யா-அனுஷ்கா டான்ஸ்
ஆர்யாவும், அனுஷ்காவும் மிட்நைட் பார்ட்டியில் ஜோடியாக வந்து திடீரென சேர்ந்து நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பாலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின்கள் டேட்டிங் சகஜமாகிவிட்டது. அந்த கலாசாரம் கோலிவுட்டுக்கும்...
View Articleபாவனாவுக்கு அடுத்த வருடம் கெட்டி மேளம்
அடுத்த வருடம் கல்யாணம் செய்வேன் என்றார் பாவனா. சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி படங்களில் நடித்தவர் பாவனா. கடந்த 3 வருடமாக அவர் தமிழ் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். கன்னடம், மலையாள...
View Articleதமிழில் 2ம் பாகம் மோகம்
சிங்கம் 2 வெற்றியை தொடர்ந்து தமிழ் படங்களில் இரண்டாம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி படத்தை இயக்கி, நடித்த சஞ்சய் ராம் அப்படத்தின் 2ம் பாகம் இயக்குகிறார். இதற்கு கிளியாந்தட்டு...
View Articleதீவிர சிகிச்சை பிரிவில் கவிஞர் வாலி
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கவிஞர் வாலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திரைப்பட பாடலாசிரியர் வாலி (81), நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு...
View Articleஇனி கெஸ்ட் ரோல் கிடையாது: சமந்தா முடிவு
தமிழில் டாப் நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் சமந்தா. இதற்கான முட்டுக்கட்டையை அவரே போட்டுக்கொண்டதாக நினைக்கிறாராம். சமீபத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா...
View Articleஅஜீத் படம் பொங்கலுக்கு ரிலீஸ்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேலைகள் 50 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில் இப்படம் 2014ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என...
View Articleஆஞ்சநேய பக்தனாக வரும் கதிர்வேலன்
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், தற்போது ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்து வருகிறார்....
View Articleவெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் இணையும் மனிஷா
'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்தவர் மனிஷா யாதவ். இப்போது அவர் நடித்துள்ள 'ஆதலால் காதல் செய்வீர்' படம் ரிலீஸிற்குத் தயாராக உள்ளது. இதுதவிர 'ஜன்னல் ஓரம்' உள்பட இரண்டு படங்களில் தற்போது நடித்து ...
View Articleதனுஷுக்கு விஜய் பாராட்டு
கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய், தனுஷை தன்னை விட சிறந்த நடிகர் என்று பாராட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான ராஞ்ச்ஹனா படத்தில் தனுஷின் எதார்த்தமான நடிப்பு தான் இந்த பாராட்டுக்கு காரணமாம். விஜய்...
View Articleகணவருடன் மோதல் முற்றியது: திலீப் விதித்த தடையை மீறி நடித்தார் மஞ்சு
கணவர் திலீப் விதித்த தடையை மீறி நடிக்க வந்தார் மஞ்சுவாரியர். பிரபல மலையாள நடிகர் திலீப். ஹீரோயின் மஞ்சுவாரியரை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஆனால்...
View Articleபெயர் தெரியாத ஹீரோக்கள் - எஸ்.பி.முத்துராமன் தாக்கு
புதுமுகங்களாக வரும் ஹீரோக்கள் பெயர் தெரியாமலே போய்விடுகிறது என்றார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். புதுமுகம் ஆதவன், அங்கனா, நவ்யா நடிக்கும் படம் மின்னல். சிராஜ் இயக்குகிறார். விமல் ஜேக்கப் இசை...
View Articleசினிமாவை விட்டு விலகுவேன் செல்வராகவன் திடீர் முடிவு
பெரும் பணக்காரர் என்னை தத்து எடுத்தால் சினிமாவை விட்டு விலகுவேன் என்று கூறி இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் இரண்டாம் உலகம் படத்தை...
View Articleமகனுக்காக படத்தை தள்ளிப்போட்டார் மம்மூட்டி: தயாரிப்பாளர் ஏமாற்றம்
தனது படத்தை தள்ளிப்போட்டு, மகன் படத்துடன் மோதலை தவிர்த்தார் மம்மூட்டி. திரையுலகில் நுழையும் வாரிசுகளின் வளர்ச்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் ஆர்வம் காட்டுவது சகஜம்....
View Articleமரியானுடன் மோத உள்ள படங்கள்
நாளை தனுஷ் நடித்துள்ள ’மரியான்’ படம் வெளியாக உள்ள நிலையில் ‘கெவு கேகா’, ‘ஓம் (3டி)’ என்ற இரண்டு தெலுங்கு படங்களும், ‘ராமையா வத்சாவய்யா’, ‘டி-டே’ என்று இரண்டு ஹிந்தி படங்களும், ‘டர்போ (3டி)’, ...
View Articleகவிஞர் வாலி காலமானார்
சினிமா பாடலாசிரியர் வாலி (வயது 82) உடல நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலி, கடந்த மாதம் உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் ...
View Articleவிமானி அறையில் பயணித்த நித்யா மேனன்: 2 பைலட்டுகள் சஸ்பெண்டு
நடிகை நித்யா மேனன் சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவரை விமானி அறைக்குள் உட்கார்ந்து பயணம் செய்ய விமானிகள் அனுமதித்துள்ளனர். கடந்த மாதம்...
View Articleதமிழுக்கு படையெடுக்கும் இந்தி வில்லன்கள்
சென்னை : பாலிவுட்டில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்த தமிழ்த் திரையுலகம், இப்போது அதிகமாக வில்லன்களை இறக்குமதி செய்கிறது. ஏற்கனவே ஓம்பூரி உள்ளிட்ட இந்தி வில்லன்கள் தமிழில் நடித்திருந்தாலும் சமீபத்தில்...
View Articleமலையாள ரீமேக்கில் ஆண்ட்ரியா
சென்னை : மலையாளத்தில் ஹிட்டான ‘அன்னயும் ரசூலும்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மலையாளத்தில் ஹிட்டான படம், ‘அன்னயும் ரசூலும்‘. இதில் இயக்குனர் பாசில் மகன் பர்கத் பாசில், ஆண்ட்ரியா...
View Articleதமிழில் நல்ல வாய்ப்புகள் வரவில்லை: பாமா வருத்தம்
தமிழ் படங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் பிறமொழியில் கவனம் செலுத்துவதாக கூறினார் பாமா. எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தவர் பாமா. இவர் கூறியது: தமிழ், மலையாள படங்களில் நடிப்பதில்லையே...
View Articleநல்லா நடிக்க எடையை குறைக்கணும்: ஹன்சிகா
குண்டாக இருந்த ஹன்சிகா சமீபகாலமாக உடல் எடையை 11 கிலோ குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார். அவர் கூறியது: சற்று குண்டாக இருப்பதாக எனக்கே தோன்றியது. நல்ல முறையில் நடிப்பை தொடர்வதற்கு உடல் எடை ...
View Article