‘மரியான்‘ படத்தில் தனுஷுடன் நடிக்கிறார் பார்வதி. ‘தனுஷுக்காகத்தான் இதில் நடித்தீர்களா?‘ என்றால், தனுஷுடன் அவருக்கு பழக்கம் இல்லையாம். அவரை பற்றி எதுவும் தெரியாதாம். படத்தை ஒப்புக்கொண்டதற்கு இயக்குனரும், கதையும்தான் காரணமாம். ஷூட்டிங்கில் சந்தித்தபோதுதான் தனுஷை ...