சென்னை : என்டர்டெயின்மென்ட் அன்லிமிடெட் நிறுவனத்துக்காக சஞ்சய் தயாரித்துள்ள படம், ‘மறுமுகம்’. டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்திதாஸ், பானுசந்தர் நடிக்கின்றனர். ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு செய்ய, அகஸ்தியா இசையமைக்கிறார். கமல் சுப்ரமணியம் இயக்கு கிறார். இப்படத்தின் ...