அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் பிகில். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இன்னும் ஒன்றிரண்டு ...