$ 0 0 மஞ்ச சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரித்துள்ள படம், சூர்யவம்சி. யஷ், ஷாம், ராதிகா பண்டிட், தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிசங்கர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, ஆண்ட்ரு. இசை, ஹரி கிருஷ்ணா. இயக்கம், மகேஷ் ராவ். ...