$ 0 0 தனது மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகப்படுத்தி தங்கர்பச்சான் எழுதி இயக்கும் படம், டக்கு முக்கு டிக்கு தாளம். முனீஸ்காந்த், மிலனா நாகராஜ், அஸ்வினி, மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் நடிக்கின்றனர். ...