சூர்யாவுடன் குத்தாட்டம் போட வருகிறார் சோனாக்ஷி சின்ஹா. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் மும்பையில் நடந்தது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்பட ஷூட்டிங்கின்போது சமந்தா வுக்கு ...