$ 0 0 பிரிட்டீஷ் நடிகர் மைக்கேல் கார்சேல் என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்த ஸ்ருதிஹாசன், திடீரென்று அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த காதலனை நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நாங்கள் ...