$ 0 0 சார்லி சாப்ளின் 2 படத்தை கடைசியாக இயக்கினார் ஷக்தி சிதம்பரம். அவர் அடுத்ததாக வடிவேலு நடிப்பில் பேய் மாமா என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இதில் வடிவேலுதான் ஹீரோவாக, தலைப்புக்கான கேரக்டரில் நடிக்க இருந்தார். ...