$ 0 0 கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. சுரேஷ் காமாட்சி தயாரிப்பு இயக்கத்தில் வெளியாகும் மிக மிக அவசரம் படத்தில் பெண் போலீஸாக நடித்திருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. அரிஷ்குமார், முத்துராமன், ஈ.ராமதாஸ், சீமான் ...