$ 0 0 அவன் இவன், பரதேசி என இயக்குனர் பாலா இயக்கிய அனைத்து படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ரவி. இவர் இயக்கும் படம் என்னதான் பேசுவதோ. தக்ஷா, விஜய் ராம் உள்ளிட்ட பல்வேறு புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். ...