$ 0 0 பார்ட்டி படத்தை முடித்துவிட்டு, அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்கிடையே வெப்சீரிஸ் ஒன்றை அவர் இயக்க உள்ளார். இதற்கு இன்னும் தலைப்பு சூட்டவில்லை. இதில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வைபவ், ...