டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் டோலிவுட்டில் ஹிட்டாக அமைந்தன. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். ராஷ்மிகாவுக்கு இயக்குனர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் வரவேற்பு இருப்பதையடுத்து தனது சம்பளத்தை ...