$ 0 0 சிறு வயதிலேயே சாதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தள்ளாத வயதில் சாதிப்பது அபூர்வம். உத்தரபிரதேசம் பாகபத் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் பிரகாஷி டுமர், சந்த்ரோ டுமர். பிரகாஷிக்கு 82 வயதும், சந்த்ரோவுக்கு 87 வயதும் ஆகிறது. ...