மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப்போவதாக 4 இயக்குனர்கள் அறிவித்தனர். அவர்களில் இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி இருவரும் ஜெயலலிதாவாக நடிக்கப்போகும் நடிகையையும், படத்துக்கான டைட்டிலையும் தேர்வு செய்துவிட்டனர். விஜய் இயக்கும் படத்துக்கு தலைவி ...