$ 0 0 கங்கா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சி.மகேஷ்குமார் தயாரிக்கும் படம், என்னதான் பேசுவதோ. விஜய் ராம், தக்ஷா நஹர்கர், விக்னேஷ், தாஸ், சின்னச்சாமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஏ.எஸ்.செந்தில்குமார். இசை, இமான். பாடல்கள், நா.முத்துக்குமார். ...