$ 0 0 ‘என் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம்?’ என்று கேட்டு, அடிக்கடி டென்ஷனாகி விடுகிறார் தமன்னா. திருமணத்தை பற்றி கேட்டாலே அனுஷ்காவுக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்நிலையில், தன் திருமணம் குறித்து கூலாக பதில் சொல்லியிருக்கிறார், காஜல் ...