$ 0 0 இந்தி நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். இதற்குமுன் தோனி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழில் புதுப்படம் ஒப்புக்கொள்ளாத அவர், ...