$ 0 0 அனி கிரியேஷன்ஸ் புரடெக்ஷன் நம்பர்:1 தயாரிப்பில் புதுமுக இயக்குநர் நியூட்டன் பிரபு இயக்கம் மற்றும் தயாரிப்பில் சைக்கோ திரில்லர் படம். நியூட்டன் பிரபு ஏற்கனவே சில குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். மேலும் துணை இணை இயக்குநராக ...