$ 0 0 இந்தியில் சில படங்களில் நடித்துள்ள லவ்லி சிங், தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாக்கப்படுகிறது. முதல் பாகத்தில் ...