$ 0 0 எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் பி.ஆர்.பந்துலு இயக்கிய படம், ஆயிரத்தில் ஒருவன். இதை திவ்யா பிக்சர்ஸ் நிறுவனம் டிஜிட்டலில் மாற்றி மறுவெளியீடு செய்கிறது. இதன் பாடல்கள் டிஜிட்டல் ஒலிவடிவத்துக்கு மாற்றப்பட்டு அதை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது. ...