$ 0 0 கடந்த ஒரு வருடமாகவே புதிய பட வாய்ப்புகளை பெற அதீத முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் நடிகை இலியானா. எதுவும் பலனளிப்பதுபோல் தெரியவில்லை. உடல் எடையை குறைத்தார். காதலனுடன் பிரேக் அப் செய்துகொண்டு சிங்கிள் ஆனார். ...