$ 0 0 மெலடி பாடல்கள் மட்டுமே காலம் கடந்தும் நிற்கும் என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.வி ஹவுஸ் புரொடக்ஷஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், கங்காரு. அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி, தம்பி ராமையா உட்பட ...