$ 0 0 கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தவர் பூஜாகுமார். அதன்பிறகு கமலுடன் நெருக்கமான நட்புடன் இருக்கிறார். சமீபத்தில் கமல் தனது குடும்பத்தினருடன் பரமகுடியில் பிறந்த நாள் கொண்டாடியதுடன் தனது தந்தையின் உருவச்சிலையை திறந்து வைத்தார். அந்த விழாவில் ...