0 0 நடிகை பிரியங்கா சோப்ரா இந்தி ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் முதலில் அவர் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில்தான் அறிமுகமானார். 2002ம் ஆண்டு வெளியான இப்படத்தில பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மஜீத் இயக்கினார். பின்னர் ...