$ 0 0 திரைப்படங்கள் இப்போது டிஜிட்டல் மயத்துக்கு மாறிவிட்டதுபோல் வெப் சீரிஸும் அந்த பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. ராதிகா ஆப்தே, நித்யா மேனன், பிரியாமணி உள்ளிட்ட நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்கின்றனர். நடிப்பு எந்த ரூபத்தில் இருந்தாலும் ...