$ 0 0 கார்த்திகேயன் இயக்கத்தில் நாளை ரிலீசாகும் மேகி என்ற படத்தில், 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார் நிம்மி. அவர் கூறுகையில், ‘பேஸ்புக் மூலம் கிடைத்த வாய்ப்பு இது. இயக்குனரும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன் என்னை தேர்வு செய்தார். ...