$ 0 0 அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் ஏற்கனவே பரியேறும் பெருமாள் என்ற படத்தை தயாரித்தார். அடுத்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை தயாரித்திருக்கிறார். அதியன் ஆதிரை இயக்கும் இப்படத்தில் தினேஷ், ...