$ 0 0 நடிகை அனுஷ்கா பிரபல ஹீரோக்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தாலும் பாகுபலி பெரிய அளவில் அவரை உயர்த்திப் பிடித்தது. இது சரித்திர பின்னணியிலான படம். அதேபோல் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையாக அமைந்தது. ...